சிக்கிமில் இளைஞர்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்த மோடி: புகைப்படம் வைரல்
நமது சிறப்பு நிருபர்
சிக்கிம் மாநிலம் காங்டாக்கில் இளம் வீரர்களுடன் பிரதமர் மோடி கால்பந்து விளையாடி மகிழ்ந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.








இன்று காலை காங்டாக்கில் உள்ள இளம் வீரர்களுடன் பிரதமர் மோடி கால்பந்து விளையாடி மகிழ்ந்தார். இந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
இனிய காலை பொழுதில் காங்டாக்கில் இளம் நண்பரகளுடன் கால்பந்து விளையாடுவது போன்ற மகிழ்ச்சியான ஒன்று வேறு எதுவும் இல்லை. இந்த கால்பந்து பயிற்சி உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளித்தது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
வாசகர் கருத்து (6)
SULLAN - chennai,இந்தியா
28 ஏப்,2026 - 12:06 Report Abuse
விளையாட்டு செய்திகள் இத்துடன் முடிவடைந்து விட்டது. 0
0
Reply
கேடி ராகவன் ஐயங்கார் - ,இந்தியா
28 ஏப்,2026 - 11:55 Report Abuse
நாடகமே உலகம். எல்லோருமே கதாபாத்திரங்கள் . 0
0
Reply
Nagendher - ,
28 ஏப்,2026 - 11:40 Report Abuse
அரசியலில் உதைபட பயிற்சி. 0
0
Reply
கேடி ராகவன் ஐயங்கார் - ,இந்தியா
28 ஏப்,2026 - 11:23 Report Abuse
எல்லாமே விளையாட்டு தான் . 0
0
பேடி ராகவா - ,
28 ஏப்,2026 - 11:30Report Abuse
சைக்கிள் ஓட்டுவது, நடைபயிற்சி எல்லாமே விளையாட்டுதான் 0
0
பாரத புதல்வன் - ,
28 ஏப்,2026 - 11:45Report Abuse
...10 ஆயிரம் ரூபாய் கையிருப்பு வைத்திருப்பவருக்கு சைக்கிள் பிடிக்கும் ஆளுக்கு அரசாங்க சம்பளம் எவ்வளவு? 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement