திருப்பதியில் துணை ஜனாதிபதி சிபிஆர் வழிபாடு
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அவருக்கு நினைவு பரிசை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர்.
இந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், ''திருப்பதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயிலில் அமைதி மற்றும் அனைவரின் நல்வாழ்விற்காக பிரார்த்தனை செய்தேன்'' என குறிப்பிட்டுள்ளார்.






வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement