காஞ்சியில் 2 அம்மா உணவகம்
காஞ்சிபுரத்தில் அம்மா உணவகம், காஞ்சிபுரம் ரயில்வே ரோட்டில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும், விளக்கடி கோவில் தெருவிலும் என, இரு இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
இந்த உணவகங்களில், காலை வேளையில் இட்லி, பொங்கல் ஆகிய இரு வகை உணவுகளும், மதியம் தயிர் சாதம், சாம்பார் சாதம் ஆகியவை வழங்கப்படுகின்றன. அம்மா உணவகம் தொடங்கியதில் இருந்தே இரவில் உணவு வழங்குவதில்லை.
சிலிண்டர் தட்டுப்பாடு எதுவும் இல்லாததால், வழக்கமான உணவு வகைகளே வழங்கப்பட்டு வருகின்றன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மே 1, 4ல் 'டாஸ்மாக்' விடுமுறை
-
வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 சரிவு
-
போலீஸ் அதிகாரிகள் வேறு பணிகளில் தீவிரம் மீண்டும் தலை துாக்கும் கொலை சம்பவங்கள்
-
முருகன் மீது முழு நம்பிக்கை: விஜய் கடிதம்
-
வெப்ப அலையில் இருந்து மக்களை காக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
-
புதுச்சேரியில் அதிகபட்சமாக 91.81 சதவீத மூன்றாம் பாலினத்தவர் ஓட்டுப்பதிவு
Advertisement
Advertisement