மே 1, 4ல் 'டாஸ்மாக்' விடுமுறை
சென்னை: தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, மதுபான வகைகளை விற்கிறது.
இந்த கடைகளுக்கு, ஆண்டுக்கு எட்டு நாட்கள் மட்டுமே விடுமுறை. வரும் 1ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டும், மது கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement