சிட்டி யூனியன் பேங்க் பங்கு 28% வரை உயர வாய்ப்பு
சிட்டி யூனியன் பேங்க் பங்கு 28% வரை உயர வாய்ப்பு
காலாண்டு முடிவுகளுக்கு பின் 'சிட்டி யூனியன் பேங்க், எல் அண்டு டி., பைனான்ஸ்' பங்குகள் 28 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக தரகு நிறுவனங்கள் கணித்துள்ளன. 'சிட்டி யூனியன் பேங்க்' பங்கின் இலக்கு விலையை 'எலாரா கேபிட்டல்' 345 ரூபாயாகவும் (27 சதவீதம் உயர்வு), 'சாய்ஸ் புரோக்கிங்' 315 ரூபாயாகவும் நிர்ணயித்துள்ளன.
அதேபோல், 'எல் அண்டு டி., பைனான்ஸ்' பங்கின் இலக்கு விலையை 'எலாரா கேபிடல்' 370 ரூபாயாகவும் (28.5 சதவீதம் உயர்வு), 'சாய்ஸ் புரோக்கிங்' 320 ரூபாயாகவும் கணித்துள்ளன.
வலுவான நிதிநிலை மற்றும் கடன் வளர்ச்சி காரணமாக, இந்த இரு பங்குகளும் வரும் நாட்களில் சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேயர், துணை மேயர் பதவிகளை தக்க வைத்தது பா.ஜ., காங்கிரஸ் வேட்பாளர்கள் 9 ஓட்டுகளுடன் படுதோல்வி
-
ரபி பருவ கோதுமை கொள்முதல் விதிமுறை தளர்வு தரம் குறைந்த தானியமும் வாங்கப்படும் என முதல்வர் ரேகா அறிவிப்பு
-
அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
-
ரூ.70 லட்சம் கொள்ளையடித்த 5 பேர் கைது; ரூ.53 லட்சம் மீட்பு
-
வாடகைக்கு குடியிருந்த வாலிபரை கொன்ற வீட்டு உரிமையாளர் சரண்
-
இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டவர் பிடிபட்டார்
Advertisement
Advertisement