இன்று இனிதாக
––––––––
ஆன்மிகம்
––––––––
* காரணீஸ்வரர் கோவில்
நடராஜர் தரிசனம்- – காலை 5:45 மணி. தீர்த்தவாரி – -காலை 10:30 மணி. திருக்கல்யாணம், கைலாய வாத்தியம்- – இரவு 8:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.
***
* கபாலீஸ்வரர் கோவில்
இசை ஞானியார் அபிஷேகம் – -மாலை 4:30 மணி. கபாலீஸ்வரர் சுவாமி வசந்த விழா ஒன்பதாம் நாள் சுவாமி உள்புறப்பாடு- – இரவு 7:00 மணி.இடம்: மயிலாப்பூர்.
***
* பார்த்தசாரதி கோவில்
சேனை முதன்மையார் புறப்பாடு – -மாலை 5:00 மணி. திருநடைக்காப்பு- – இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
***
* அபயம்
பகவான் யோகி ராம்சுரத்குமார் அகண்ட நாம கீர்த்தனை –- காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: 8வது குறுக்கு தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி.
* காமாட்சி அம்மன் கோவில்
உலக நன்மைக்காக சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிவேதி ஹோமம் –- மாலை 4:00 மணி முதல். இடம்: சங்கர மடம், மேற்கு மாம்பலம்.
* வழித்துணை சாய்பாபா கோவில்
பாலாபிஷேகம் -– காலை 10:00 மணி. கூட்டு பிரார்த்தனை, அன்னதானம் 1:30 மணி. அகண்ட நாம பஜனை -– மாலை 6:00 மணி. கூட்டு பிரார்த்தனை -– இரவு 8:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.
* சத்ய ஞான தீப நித்ய தரும் சாலை
வள்ளலார் வழிபாடு, திரை நீக்கி ஜோதி வழிபாடு, பசியாற்றுவித்தல் –- மாலை 6:00 மணி. இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி.
* சச்சிதானந்த சாய்பாபா கோவில்
பாபாவுக்கு பால் அபிஷேகம் –- காலை 10:00 மணி. ஐஸ்வர்யா பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம் –- ஊஞ்சல் சேவை –- மாலை 5:00 மணி. இடம்: கணபதி நகர், பள்ளிக்கரணை.
–––––
பொது
–––––
* நாடகம்
கூத்தபிரானின் விவசாயத் தியேட்டரின் ‘வீரா’ நாடகம் –- இரவு 7:00 மணி. இடம்: நாரத கான சபா, டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.
மேலும்
-
ரூ.11 கோடி போதை பொருள் கடத்திய 2 பெண்கள் கைது
-
வேன் மீது பஸ் மோதி விபத்து குஜராத்தில் 6 பெண்கள் பலி
-
'பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இனி எதிர்காலம் இல்லை'
-
நடுவானில் எரிபொருள் பற்றாக்குறை 'ஏர் இந்தியா' விமானம் தரையிறக்கம்
-
ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவப்படி இனி நேரடியாக வங்கி கணக்குக்கு வந்துவிடும் ஓய்வூதிய விதிகளில் அதிரடி மாற்றம்
-
கிரேட்டர் நிக்கோபர் திட்டத்துக்கு ராகுல் எதிர்ப்பு தேசிய பாதுகாப்பை மீண்டும் சீர்குலைக்க காங்., முயற்சி?