இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

ஆன்மிகம்

* பூக்குழி திருவிழா, புதுப்பாளையம் மாரியம்மன் கோயில், ராஜபாளையம், மாலை 5:30 மணி.

* லட்சார்ச்சனை, ராம பக்த பஜனை சபா, வடக்கு சம்பந்தபுரம், ராஜபாளையம், காலை 10:00 மணி, உபன்யாசம், இரவு 7:00 மணி, தலைப்பு: நர சிம்மனும் நரசிம்மனும், நிகழ்த்துபவர்: வத்சன் பாலாஜி, அப்ரமேயன் பாலாஜி.

பொது

* புத்தக கண்காட்சி, காந்தி கலை மன்றம், ராஜபாளையம், காலை 10:00- இரவு 9:00 மணி வரை, ஏற்பாடு: மதுரை மீனாட்சி புக் ஷாப் மற்றும் தாமரை பிரதர்ஸ்.

Advertisement