தேவகோட்டை அருகே மாட்டு வண்டி பந்தயம்
தேவகோட்டை, ஏப். 30 -
தேவகோட்டை அருகே ஏழு கோட்டை நாட்டைச் சேர்ந்த சித்தானுாரில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி முளைக்கொட்டு திருவிழா நடந்தது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன. இத்திருவிழாவை முன்னிட்டு கிராமத்தின் சார்பில் மாட்டு வண்டி பந்தயம் கண்ணங்குடி மெயின் ரோட்டில் நடந்தது. பெரிய மாடு, சின்னமாடு, பூஞ்சிட்டு என்று மூன்று பிரிவாக நடந்த பந்தயத்தில் 54 ஜோடி மாடுகள் ஓடியது. வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, ரொக்கப்பரிசு வழங்கப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேயர், துணை மேயர் பதவிகளை தக்க வைத்தது பா.ஜ., காங்கிரஸ் வேட்பாளர்கள் 9 ஓட்டுகளுடன் படுதோல்வி
-
ரபி பருவ கோதுமை கொள்முதல் விதிமுறை தளர்வு தரம் குறைந்த தானியமும் வாங்கப்படும் என முதல்வர் ரேகா அறிவிப்பு
-
அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
-
ரூ.70 லட்சம் கொள்ளையடித்த 5 பேர் கைது; ரூ.53 லட்சம் மீட்பு
-
வாடகைக்கு குடியிருந்த வாலிபரை கொன்ற வீட்டு உரிமையாளர் சரண்
-
இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டவர் பிடிபட்டார்
Advertisement
Advertisement