பட்டத்துடன் மழலையர் மகிழ்ந்த தருணம்

குழந்தைகளின் கல்வி பயணத்தின் முதல் மைல்கல்லாக அங்கன்வாடி மையம் கருதப்படுகிறது. புது முயற்சியாக இங்கு பயின்ற குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது.

பட்டமளிப்பு விழா தொப்பியை அணிந்தபடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து மகிழ்ந்த குழந்தைகள். இடம்: அங்கன்வாடி மையம், ஷேக் மேஸ்திரி தெரு, ராயபுரம்.

Advertisement