துண்டு பிரசுரம் வழங்கி மதம் மாற்ற முயற்சி : கிராம மக்கள் கோபம்
கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே எச்.செட்டிப்பள்ளி கிராமத்திற்கு நேற்று காலை வேனில் வந்த, 20க்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள், வீடுகள் தோறும் கிறிஸ்துவ மதம் சார்ந்த, துண்டு பிரசுரங்களை வழங்கி, கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் நல்லது நடக்கும் என கூறினர்.
'ஆண்கள் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில், எந்த அனுமதியும் பெறாமல், கிராமத்திற்குள் வந்து, எவ்வாறு மதம் மாற்ற முயற்சி செய்யலாம்' என கேட்டு, அக்கிராம பெண்கள் அந்த கிறிஸ்துவர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால், அவர்கள் வேனில் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். வேனை கிராம மக்கள் சுற்றி வளைத்தனர்.
பிரச்னை பெரிதாகவே, கெலமங்கலம் போலீசார் வந்து, 20க்கும் மேற்பட்டோரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதையடுத்து, 'இதுபோல மீண்டும் நடந்து கொள்ளக் கூடாது' என எச்சரித்து அனுப்பினர்.
அதேபோல, தேன்கனிக்கோட்டை அடுத்த குந்துக்கோட்டை, மஞ்சுமலை, மஞ்சுகொண்டப்பள்ளி, அந்தேவனப்பள்ளி, நுாருந்துசாமி மலை உட்பட பல்வேறு கிராமத்திலும், வாகனத்தில் வந்த, 50க்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள், வீடுகள் தோறும் துண்டு பிரசுரங்களை வழங்கி, மத மாற்றம் செய்ய முயன்றனர். அவர்களை தேன்கனிக்கோட்டை போலீசாரிடம், கிராம மக்கள் பிடித்து கொடுத்தனர்.
துண்டு பிரசுரத்திற்கு எதற்கு பயமாம் ??....அந்த மதத்தில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்து சொல்ல வேண்டுமாம் ....பாக்கிஸ்தான் சென்று அங்கு இது போன்ற பிரச்சாரம் செய்யட்டுமே .....அங்கே நல்ல விஷயங்களை எடுத்து கூறலாம் ....கேரளா மல்லாபுரம் சென்று அங்கும் இது போல மதப்பிரச்சாரம் செய்யலாம் ..
ஒரு கோடி மக்களின் கனவில் வந்து கடவுள் வந்து மத பிரச்சாரம் செய்ய மாட்டார் .ஹிந்து மதம் சைவ சமயம் இங்கு வேரூன்ற காரணம் மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி ......இங்குள்ள கோவில்கள் மன்னர்கள் கட்டிய கோவில்கள்தான் ...இந்த மன்னர்கள் யாரும் படையெடுத்து சென்று அடுத்த நாட்டவரை கட்டாய மதம் மற்றம் செய்தது கிடையாது ...இங்குள்ள எந்த கோவிலும் விடியல் திராவிடனுங்க கட்டிய கோவில் கிடையாது....
ஆப்பிரிக்காவில் பூர்வ குடிகள் எப்போதும் சொல்வது. பரம பிதாவே என்று சொல்ல சொன்னான். சொல்ல கையை தூக்கிய நேரத்தில் எங்கள் நிலங்களை எல்லாம் பிடுங்கி கொண்டு, எங்களை எங்கள் பூர்வீக வாழ்விடங்களில் இருந்து துரத்தி விட்டான். எங்களில் பல லக்ஷம் பேரை கொன்றான்.
ஆங்கிலேயன் ஹிந்துக்களை அவர்கள் கோவில், விவசாய நிலங்களில் இருந்து துரத்தி, இந்தியாவில் இவர்களுக்கு கொடுத்தது பல லக்ஷம் ஹெக்டர் நிலம். இதன் மொத்த நில மதிப்பு 17.29 கோடி ஏக்கர் ஆகும். இந்திய ரூபாயில் இது பல லக்ஷம் கோடி ரூபாய்.
How long will the people live in poverty? If they become christians they will get free education, healthcare etc , hindus doesnt want to improve nor let others improve
முதலில் இந்த கும்பல் இவர்கள் ஏற்கனவே ஏமாற்றி மதம் மாற்றம் செய்த ஆப்பிரிக்க தென் அமெரிக்கா ஆஸ்திரேலியா பழங்குடி மக்களை படிக்க வைத்து முன்னேற செய்யட்டும் ....பிறகு மற்ற நாடுகளை பற்றி யோசனை செய்யலாம் ....
பாகிஸ்தானில் பசி பட்டினி படிக்காத மக்கள் .....அங்கு இது போன்ற பிரச்சாரம் செய்யலாம் .........கேரளா மல்லாபுரம் சென்று அங்கும் இது போல மதப்பிரச்சாரம் செய்யலாம் ..
நல்ல விஷயம் சொல்வது வேறு... விற்பனை வேறு.. பிளாட் நிலம் வாங்குவதற்கு கூட துண்டு பிரசுரம் கொடுக்கிறார்கள்..
துண்டு பிரசாரத்திற்கு ஏன் இத்தனை பயம்.. அவரவர்கள் மதத்தில் உள்ள நல்ல விஷயங்களை சொல்வதில் தவறில்லை..
விருகம்பாக்கத்தில் உள்ள எனது வீட்டுக்கு இந்தமாதிரி ஒருவன் தனியாக வந்து மாட்டினான். உள்ளே அழைத்து கதவை மூடி அவனது வலது கரத்தை ஒடித்து அனுப்பினேன். இன்றும் எங்காவது என்னை பார்த்தால் உடனே வேறு வழியில் சென்று விடுவான்.
ஏசுக்கு நல்ல பெயர் என்று கூறுவதே தவறு.
திருவள்ளுவர் ,மாவீரன் அலெக்ஸாண்டர், கிளியோபாட்ராவிற்குப்பின்.தான் இயேசுவே பிறந்தார்.அப்போது ஒலிம்பிக்கேம் நடைபெற்று மேற்கல்வி படிக்க பல்கலைக்கழமே இருந்தது.
பள்ளி சென்று படிக்காத இயேசு பிற மதத்தை கடவுள் வழிபாட்டுமுறையை கீழ்தரமாக திட்டுகிறார் என பைபிளே உறுதி செய்கிறது.
ஈனப் பிறவிகள். இதற்காகவே தம் வாழ்வை அர்ப்பணிக்கும் முதுகெலும்பு இல்லாப் பிராணிகள். ரெண்டு அடி கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள தயாராக இருப்பார்கள். கேவலம் பணத்திற்காக தானும் கெட்டு பிறரையும் கெடுக்கும் இவர்களை எந்த பட்டியலில் சேர்ப்பது?
எல்லா மதங்களும் இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு காரணம் பிரச்சாரமே. ஒரு சிலவை குறைவான முயற்சிகள். ஏனையவை அதிக முயற்சிகள். ஒரு கோடி மக்களின் கனவில் கடவுள் வந்து தங்களை பின்பற்ற சொன்னதில்லை.
கிருபானந்த வாரியார் ஊர் ஊராக குக்கிராமம் வரை சென்று நல்ல தமிழில் சைவ சமய கருத்துக்களை சொல்லி மக்கள் ஒழுக்கமாக தெய்வ பக்தியுடன் வாழ சொல்லி கொடுத்தார் ..அதுதான் நல்லவர்கள் செய்வது ...மதம் மாற்றும் கும்பல் போல காசு கொடுத்து மத மாற்றம் செய்யவில்லை ....
செய்தித்தாளில் போடும் துண்டு பிரசுரங்களில் இவர்கள் கவனம் செலுத்துவதில்லைமேலும்
-
ராஜஸ்தானில் பயங்கரம்; ஓடும் காரில் பற்றிய தீயில் 5 பேர் உடல் கருகி பலி
-
பெங்களூருவில் வெளுத்து வாங்கும் மழை; ஆறுகளாக மாறிய சாலைகள்; 24 மணி நேரத்தில் 8 பேர் பலி
-
தமிழக அரசு டிஸ்மிஸ்; ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை; சுப்ரீம் கோர்ட் கருத்தால் அதிர்ச்சி அலை!
-
கப்பல் அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி; டி.ஆர்.டி.ஓ., சாதனை
-
இந்தியாவிலிருந்து திருடப்பட்ட 657 பழங்கால சிலைகளை திருப்பி கொடுத்தது அமெரிக்கா
-
அதிகரிக்கும் வெப்ப அலை... மதிய வேலையில் பணியை நிறுத்தியது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்