அதிக, குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டாப் 10 வேட்பாளர்கள் யார்?

4

நமது நிருபர்



தமிழக சட்டசபை தேர்தலில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டாப் 10 வேட்பாளர்கள் விபரம் பின்வருமாறு:

பெயர்- தொகுதி- கட்சி- ஓட்டு வித்தியாசம்

1. இபிஎஸ் ( எடப்பாடி) - அதிமுக - 98110

2. சரவணன்(சோழிங்கநல்லூர்) - தவெக - 96780

3. விஜயபிரபு(மாதவரம்) - தவெக - 94985

4. ரமேஷ்குமார்(ஆவடி) - தவெக - 76311

5. லட்சுமணன்(சேலம் மேற்கு) - தவெக - 74867

6. பிரகாசம் (பூந்தமல்ல)- தவெக-72740

7.ரேவந்த் சரண் (மதுரவாயல்)- தவெக-61,509

8. பாலமுருகன் (அம்பத்தூர்)- தவெக-58,781

9.எம்.எஸ்.ரவி (பொன்னேரி)- தவெக-55,768

10 . தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர்)-தவெக-54,246

அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டாப் 10 வேட்பாளர்கள் 9 பேர் தவெக வேட்பாளர்கள் தான்.

குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டாப் 10 வேட்பாளர்கள் விபரம் பின்வருமாறு:

பெயர்- கட்சி- தொகுதி- ஓட்டு வித்தியாசம்

1. சீனிவாச சேதுபதி (தவெக)- திருப்பதூர்-1

2. சீனிவாசன் (திமுக)-வேப்பஹள்ளி- 138

3. தளவாய் சுந்தரம் (அதிமுக)-கன்னியாகுமரி-214

4. அபிஷேக் (தவெக)- போளூர்-227

5. பழனிசாமி (அதிமுக)- திருக்கோவிலூர்- 285

6. சேகர் (அதிமுக)- பரமத்தி வேலூர்- 308

7. ரவிமனோகரன் ( (அதிமுக)- பழநி-693

8. வன்னி அரசு (விசிக)- திண்டிவனம்- 734

9. ஜெகநாத் மிஸ்ரா (தவெக) - கம்பம்- 751

10. போஜராஜன் (பாஜ)- ஊட்டி-976

Advertisement