பா.ம.க., சட்டசபை குழு தலைவராக சவுமியா தேர்வு

சென்னை: பா.ம.க., சட்டசபை குழு தலைவராக, தர்மபுரி எம்.எல்.ஏ., சவுமியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துணைத் தலைவராக, செஞ்சி எம்.எல்.ஏ., கணேஷ்குமார், கொறடாவாக விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., சிவக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து, சட்டசபை செயலர் சீனிவாசனுக்கு, பா.ம.க., தலைவர் அன்புமணி கடிதம் எழுதி உள்ளார்.

Advertisement