பயணிகளுடன் சென்ற ரயிலில் திடீரென பற்றியது தீ; பீஹாரில் அதிர்ச்சி
பாட்னா: பீஹாரில் பயணிகள் ரயிலில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சசாரம் - பாட்னா பயணிகள் ரயில், பீஹாரின் சசாரம் ரயில் நிலையத்திற்கு இன்று அதிகாலை 6 மணியளவில் சென்றடைந்தது. அப்போது, திடீரென ரயிலில் தீப்பற்றி எரிந்தது. இதைக் கண்ட பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
பின்னர், உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், தீ மேலும் பரவாமல் தடுத்து, தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நேற்று அதிகாலை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து டில்லிக்கு சென்ற ராஜதானி விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது.
வாசகர் கருத்து (10)
Raj - Chennai,இந்தியா
18 மே,2026 - 14:54 Report Abuse
சரியான பராமரிப்பு இல்லாததே தீ விபத்துக்கு காரணம். அதே போல கேஸ் சிலிண்டர்களை உள்ளே வைக்க அனுமதிக்க கூடாது. 0
0
Reply
Abdul Rahim - Karaikudi,இந்தியா
18 மே,2026 - 11:21 Report Abuse
கஞ்சா சாதுக்கள் செய்த வேலை..... 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
18 மே,2026 - 11:11 Report Abuse
முழுமையான விசாரணை தேவை .... 0
0
Reply
ரயில்மேன் - ,
18 மே,2026 - 10:43 Report Abuse
சூப்பர். ரயில் அமைச்சார் நிர்வாகம் ஆஹா..ஓஹோ 0
0
Reply
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS,இந்தியா
18 மே,2026 - 10:40 Report Abuse
கோத்ரா .... typo .... 0
0
SULLAN - chennai,இந்தியா
18 மே,2026 - 12:08Report Abuse
பீகார்ல ஆட்சி மாற்றம் ஓன்றிய அரசுக்கு தேவையில்லையே?? பின்னே எப்படி தீப்பற்றவைக்க பட்டது?? 0
0
Reply
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS,இந்தியா
18 மே,2026 - 10:39 Report Abuse
கோத்ரம் சம்பவம் போன்று நடத்தத் திட்டமிடப்பட்டதா ? 0
0
Reply
ராமகிருஷ்ணன் பரமக்குடி - ,
18 மே,2026 - 10:30 Report Abuse
மிகவும் கடுமையான தண்டனை தரவேண்டும். ரயில்வே துறையில் நாம் முன்னேறுவது பிடிக்காமல் இருக்கலாம் 0
0
Reply
R SRINIVASAN - CHENNAI,இந்தியா
18 மே,2026 - 09:51 Report Abuse
One side Railway. Minister is boasting about Railway tremendous progress. On the other side trains are burning. Shame 0
0
Reply
Thravisham - Bangalorw,இந்தியா
18 மே,2026 - 09:32 Report Abuse
முழு விசாரணை தேவை 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement