சிறுமியிடம் சீண்டல் முதியவருக்கு 'காப்பு'
வாழப்பாடி: வாழப்பாடியை சேர்ந்த விவசாயி லட்சுமணன், 65. அதே பகு-தியில் உள்ள, 12 வயது சிறுமி, தனியார் பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கிறார். நேற்று காலை, 9:00 மணிக்கு வீட்டில் சிறுமி மட்டும் இருந்தார்.
அப்போது லட்சுமணன், வீடு புகுந்து, சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டார். இதுகுறித்து அவரது பெற்றோர் வந்த பின், சிறுமி தெரிவித்துள்ளார். பெற்றோர் புகார்படி, வாழப்பாடி மகளிர் போலீசார், 'போக்சோ' வழக்கில் லட்சுமணனை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement