மனைவி மாயம்கணவர் புகார்
மல்லசமுத்திரம் :எலச்சிபாளையம் அடுத்த கொன்னையார் கிராமம், போயர் தெருவை சேர்ந்தவர் அன்பழகன், 55; மனைவி சாரதா, 51; இதில், அன்பழகன் அடிக்கடி குடிபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த, 12 காலை, 11:00 மணி முதல் சாரதாவை காணவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
நேற்று, காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தருமாறு, அன்பழகன் அளித்த புகார்படி, எலச்சிபாளையம் போலீசார், சாரதாவை தேடி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓசூர் 'அவுட்டர் ரிங்ரோடு' பணி தாமதம் ரூ.320 கோடி ஒதுக்கியும் வேகம் இல்லை
-
காஞ்சியில் விதிகளை மீறி செயல்பட்ட 2 அதிகாரிகள்... சஸ்பெண்ட்! காலையில் டெண்டர்; மாலையில் 'ஆர்டர்' தந்து அசத்தல்
-
'டிஜிட்டல் அரெஸ்ட்' எனக்கூறி ரூ.1.70 கோடி மோசடி; மூவர் கைது
-
இன்றும், நாளையும் மின்தடை: மதுரை
-
முன்னாள் மாணவர் சந்திப்பு
-
காசநோயை ஒழிக்க சித்த மருத்துவத்துடன் கை கோர்ப்பு
Advertisement
Advertisement