மாவட்டத்தில் பரவலாக மழை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று மதியம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததுடன், வெப்பக்காற்று வீசியது. நேற்று மாலை 3 மணியளவில் வெயில் குறைந்து வானம் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில் 5.30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
59 ஆண்டுகளுக்கு பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம்; வெளியானது அமைச்சர்களின் விவரம்
-
கேரள முதல்வரின் செயலாளராக மதுரை ஐ.ஏ.எஸ்., அதிகாரி
-
கார் மோதி முதியவர் பலி
-
தினமலர் செய்தி எதிரொலி லோகோ வைக்கவும்.. சீரமைக்கப்பட்டது சுங்கச்சாவடி வசூலிப்பு அறை
-
குழாய் உடைந்து ரோட்டில் வீணாகும் குடிநீர்
-
வைகாசி பொங்கல் கொடியேற்றம்
Advertisement
Advertisement