கார் மோதி முதியவர் பலி
ஆண்டிபட்டி, மே 21-
ஆண்டிபட்டி அருகே சித்தார்பட்டியை சேர்ந்தவர் ராஜு 70, ஆண்டிபட்டியில் டெய்லர் வேலை பார்த்து வந்தார். மூன்று நாட்களுக்கு முன்பு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வருவதற்காக தேனி மெயின் ரோட்டை கடந்துள்ளார். அப்போது வேகமாக சென்ற சுமோ கார் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்கு சின்னமனூரைச் சேர்ந்த கார் டிரைவர் விஜயகுமார் 29, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத்தேர்தல்; தவெகவுக்கு ஜாக்பாட்
-
முதல்வர் விஜய் அமைச்சரவை விரிவாக்கம்; விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்கள் பதவியேற்பு
-
ஹோண்டுராஸில் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு; 6 போலீசார் உள்பட 25 பேர் சுட்டுக்கொலை
-
இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம்; அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் விருது வழங்கி கவுரவிப்பு
-
நாமக்கல் மாவட்டத்திற்கு நான்கு அமைச்சர்
-
கோவைக்கு 2 அமைச்சர்களை தந்து முதல்வர் விஜய் அதிர்ச்சி வைத்தியம்; வேலுமணியின் அமைச்சராகும் கனவு தவிடுபொடி
Advertisement
Advertisement