கேரள முதல்வரின் செயலாளராக மதுரை ஐ.ஏ.எஸ்., அதிகாரி
திருவனந்தபுரம்: புதிதாக பொறுப்பேற்ற கேரள முதல்வர் வி.டி. சதீசனின் கூடுதல் செயலாளர் மற்றும் சிறப்பு பணி அதிகாரியாக மதுரையைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான என்.எஸ்.கே உமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2015ம் ஆண்டு கேரள கேடர் அதிகாரி ஆவார்.
கடந்த 2023 முதல் 2025 வரை எர்ணாகுளம் கலெக்டராக இருந்த இவர், வயநாடு சப் கலெக்டர், தலைமைச் செயலாளரின் சிறப்பு அதிகாரி, கல்வித்துறை இயக்குனர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
இவரது மனைவி, மதுரையை சேர்ந்த விக்னேஷ்வரியும் கேரள கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவார். திருவனந்தபுரத்தில் பெண்கள், குழந்தைகள் நலத்துறை இயக்குனராக உள்ளார்.
வாசகர் கருத்து (1)
KayD - Mississauga,இந்தியா
20 மே,2026 - 22:04 Report Abuse
மதுரைநா சாப்பாடு கோவில் திருவிழா சினிமா நட்பு வெட்டு குத்து பஞ்சாயத் மட்டும் இல்லைடா IPS..IAS படிப்புனா கூட மதுரை தாண்டா னு ஒவ்வரு மதுரைகாரனும் கொக்கரிக்கிறது தமிழ் நாடு மட்டும் இல்லை கேரளா வரை கேட்குது 0
0
Reply
மேலும்
-
வராஹி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு வழிபாடு
-
அசத்திய 13 பள்ளிகள் சதமடித்து சாதனை
-
மானிய விலையில் இடு பொருட்கள் விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
-
ஆற்றில் விளையாடி நீராடும் யானைகள் முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ‘குஷி’
-
அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
-
விஜய் அமைச்சரவையில் முஸ்லீம் லீக்; ஷாஜகான் இடம்பெறுவார் என அறிவிப்பு
Advertisement
Advertisement