கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நிறைவு
தேனி:தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழா நிறைவடைந்தது.
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 12 முதல் மே 19 வரை நடந்தது. திருவிழாவில் பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரம் கண்பானை எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மே 15 ல் தேரோட்டம் துவங்கி 3 நாட்கள் நடந்தன. இதில் உள்ளூர், வெளியூர் என பல லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர். மே 19 திருவிழா நிறைவடைந்தது.
திருவிழாவை முன்னிட்டு கோயில் ரோட்டில் பக்தர்கள் வசதிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டன. திருவிழா நிறைவை யொட்டி இன்று முதல் வழக்கம் போல் வாகனங்கள் வீரபாண்டி கோயில் ரோட்டை பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு
-
அமைச்சரவையில் இடம்; விசிக, முஸ்லிம் லீக்கிற்கு தவெக அழைப்பு
-
ஈரானுக்கு எதிரான போரில் 42 விமானங்களை இழந்தது அமெரிக்கா
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு; வெள்ளி கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் சரிவு
-
ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் திட்டம் ஏதுமில்லை; சொல்கிறது நேட்டோ
-
10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது; 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
Advertisement
Advertisement