வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை திருட்டு
செவ்வாப்பேட்டை: வேப்பம்பட்டு பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து, 35 சவரன் நகை திருடு போனது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பாக்கியலட்சுமி நகரைச் சேர்ந்தவர் நாராயணன், 62. இவர், கடந்த 15ம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மகள் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார். நேற்று முன்தினம் காலை வேப்பம்பட்டு வீட்டிற்கு வந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு 35 சவரன் நகை திருடுபோனது தெரிய வந்தது. இதுகுறித்து, நாராயணன் அளித்த புகாரின்படி, செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தரையில் கிடந்த முளைவிட்ட நெல்லை மூட்டை மேல் வைத்து எடுத்த புகைப்படமாம் வாணிபக்கழக அதிகாரி சொல்கிறார்
-
59 ஆண்டுக்குப்பின் அமைச்சரவையில் காங்.,
-
சென்னையில் அதிரடி ஒரே நாளில் 234 ரவுடிகள் கைது போதை பொருள் விற்ற கும்பலில் 101 பேர் கைது
-
அரசு துறைகளில் கோவில் நிதி முதலீடு எதிர்த்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு
-
தாம்பரம்-போடி சிறப்பு ரயில்
-
தலைமை பொறியாளர் 'சஸ்பெண்ட்'
Advertisement
Advertisement