கோவிந்தசாமி சிலைக்கு எம்.எல்.ஏ., மாலை அணிவிப்பு
விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி நினைவு நாளையொட்டி, அவரது உருவ சிலைக்கு தி.மு.க., சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் அடுத்த ஜானகிபுரத்தில் உள்ள மணி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மத்திய மாவட்ட செயலாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, முன்னாாள் அமைச்சர் கோவிந்தசாமி உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நகர செயலாளர் வெற்றிவேல், செயலாளர் முருகவேல், நகர துணைச் செயலாளர் புருேஷாத்தமன், கவுன்சிலர்கள் மணி, மணவாளன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
59 ஆண்டுகளுக்கு பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம்; வெளியானது அமைச்சர்களின் விவரம்
-
கேரள முதல்வரின் செயலாளராக மதுரை ஐ.ஏ.எஸ்., அதிகாரி
-
கார் மோதி முதியவர் பலி
-
தினமலர் செய்தி எதிரொலி லோகோ வைக்கவும்.. சீரமைக்கப்பட்டது சுங்கச்சாவடி வசூலிப்பு அறை
-
குழாய் உடைந்து ரோட்டில் வீணாகும் குடிநீர்
-
வைகாசி பொங்கல் கொடியேற்றம்
Advertisement
Advertisement