கோவில்களில் வசூல் வேட்டை; முதல்வர் விஜய் தடுக்கணும்
@quote@திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோவில், வசூல் வேட்டையால் புனிதத்தை இழந்து வருகிறது. சுவாமி தரிசனத்திற்கு விரைவாக அழைத்து செல்வதாக கூறி, பக்தர்களிடம் சிலர் வசூல் வேட்டை நடத்துகின்றனர். இவர்களிடம், 500 முதல் 1,000 ரூபாய் கொடுத்து பக்தர்கள் ஏமாறுகின்றனர்.
தொடர்ச்சியாக இது போன்ற புகார்கள் வருவதை, கோவில் நிர்வாகம் அறியவில்லையா அல்லது அறிந்தும் கமிஷன் போய்விடும் என்று கண்டு கொள்ளாமல் இருக்கிறதா என தெரியவில்லை. சில நாட்களுக்கு முன், பக்தர்கள் கேட்டை உடைத்து, கோவிலுக்குள் நுழைந்த சம்பவமும் அரங்கேறியது. ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு அமைச்சரை நியமிக்காமல், காலம் தாழ்த்தும் முதல்வர் விஜய், விரைவில் அமைச்சரை நியமித்து, கோவில்களில் இது போன்று நடக்கும் சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும்.
- வானதி, தேசிய மகளிரணி தலைவர், பா.ஜ.,quote
வாசகர் கருத்து (5)
Dv Nanru - mumbai,இந்தியா
19 மே,2026 - 09:30 Report Abuse
இவ்வளவு நாளா சத்தத்தையே காணும் தேர்தலில் தோல்வியுற்ற பிறகு ... 0
0
Reply
HarishKumar S.V. - ,இந்தியா
19 மே,2026 - 08:37 Report Abuse
தா வ க பாஜகவ எப்போது மாறப்போபோகிறீர்கள் 0
0
Reply
HarishKumar S.V. - ,இந்தியா
19 மே,2026 - 08:34 Report Abuse
தா வ க பாஜகவ எப்போது மாறப்போகிறீர்கள் 0
0
Reply
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
19 மே,2026 - 08:10 Report Abuse
மேடம் சும்மா அறிக்கை விட்டால் மட்டும் போதாது. இப்படி கட்சி வளர்க்க முடியாது. தொண்டர்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டும். அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும். திமுகவிடம் பயிற்சி எடுத்து கொள்ளுங்கள் 0
0
Reply
Ram - ottawa,இந்தியா
19 மே,2026 - 06:36 Report Abuse
அறநிலையத்துறையை கலைக்கவேண்டும் 0
0
Reply
மேலும்
-
குடியுரிமை விதிகளில் மாற்றம்; பாகிஸ்தான் உள்பட 3 நாட்டவர்கள் பாஸ்போர்ட் விபரங்களை சமர்பிக்க உத்தரவு
-
மே23ல் திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்; உதயநிதி அறிவிப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 அதிகரிப்பு; இன்றைய நிலவரம்
-
அதிமுக தலைமை அலுவலகத்தில் மா.செக்கள் கூட்டம்; எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை
-
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம்; இன்று இத்தாலி பிரதமர் மெலோனியுடன் சந்திப்பு
-
2029ல் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்: சீமான் திட்டவட்டம்
Advertisement
Advertisement