கலிபோர்னியாவில் 3 பேர் சுட்டுக்கொலை; தாக்குதல் நடத்திய இருவர் தற்கொலை
சான் டியாகோ: கலிபோர்னியாவில் உள்ள பிரபல மசூதியில் இரு வாலிபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவின் சான் டியாகோவிலுள்ள பிரபலமான மசூதியில் துப்பாக்கிச்சூடு நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரித்ததில், மசூதியின் காவலாளி உள்பட 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய இரு வாலிபர்கள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மெக்ஸிகோ எல்லைக்கு அருகிலுள்ள மிகப்பெரிய மசூதியின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பள்ளியில் பயிலும் அனைத்துக் குழந்தைகளும் பாதுகாப்பாக இருப்பதாக கூறினர்.
இது குறித்து சான் டியாகோ போலீசார் கூறுகையில், "பெண் ஒருவர் தனது மகனை காணவில்லை என்று புகார் அளித்திருந்தார். அதோடு, தன்னுடைய ஆயுதங்களையும், காரையும் காணவில்லை என்று கூறியிருந்தார். இந்த சூழலில், துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவன் புகார் அளித்த பெண்ணின் மகன் ஆவார்," என்றனர்.
எப்ப பார்த்தாலும் நம்ம வூர் விஷயங்களில் மூக்கை நுழைக்கும் அமெரிக்காவிற்கு , உங்கள் வூரில் சிறுபான்மையவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொன்னால் எப்படி இருக்கும். எங்களுக்கு வந்தா ரத்தம் உங்களுக்கு வந்தா ........
அமைதியான வழியில் அமைதியாக அனுப்புவதே அவர்களின் திட்டம். உலகம் முழுவதும் இதையே செய்கிறான். ஐரோப்பா கண்டமே இப்போது தீவிரவாதிகளால் தினமும் தீப்பற்றி எரிகிறது. குறைந்த கூலிக்கு காட்டான்களை இறக்குமதி செய்து ஐரோப்பா என்ன வேண்டும் என்று தெரியாமல் முழிக்கிறது. பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை. பள்ளிக்கூடம் சென்றால் திரும்புவார்களா என்ற நிலைமை. போதை வியாபாரம் மர்ம நபர்களால் கொடிகட்டி பறக்கிறது.
பாரதத்தை போல் 3 மடங்கு AREA உள்ள USA வில் - மக்கள் தொகை பாரத்தில் ஆறில் ஒன்று தான்.
இயற்கை வளம் USA ல் பார்த்ததைவிட 10 மடங்குக்கு மேல் அதிகம்.
அதாவது 20 இந்தியர்களுக்கு உள்ள செல்வம் - அமெரிகாவில் ஒரு அமெரிக்கனிடம் உள்ளது.
அப்படி இருந்தும் ஏன் அமெரிக்காவில் அமைதி இல்லை, தினசரி கொலை கொள்ளைகள் நடக்கின்றன?
நீதி, நெறிமை, ஒழுக்கம் கட்டுப்பாடு என்பதல்லாம் அமெரிக்காவில் ஒரு SHOW க்குத்தான்.
அமெரிக்காவிலும் சனாதனத்தை பரவவிட்டால் அமெரிக்கா அமைதியடையும்
பலநாடுகளுக்கு இடையே போர் மூட்டி - அங்கு ஆயுதம் விற்று - பிணத்தில் சம்பாதிக்கும் அமெரிக்காவில் எப்படி அமைதி நிலவும்.
இங்கு விருமாண்டி கொடுத்திருக்கும் முட்டு பார்த்தால் மசூதிடயில் வெங்காய வடைதான் சுட்டிருக்காங்க போல
என்ன ஒரு ஓரவஞ்சனை விருமாண்டி அவர்களே. மதவாத அரசியல் செய்பவர்களால் தான் உலகமே ஸ்தம்பித்துப் போய் நிற்கிறது. உலக வாழ்வில் எந்த ஒரு நிலையிலும் தம் மதத்தை மட்டுமே முன்னிருத்தி மற்றவர்களின் நம்பிக்கைகளை சகித்துக் கொள்ளவே முடியாதவர்களால் தான் உலகில் பிரச்னைகள் பூதாகாரமாகின்றன. சக மனிதனை கொல்லும் எண்ணம் வருமளவு ஒரு மனிதனை மாற்றும் கூட்டமோ மதமோ எதுவாகிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. இப்படி சகிப்புத் தன்மை இல்லாத எதனுடனும், மனிதனுக்கு அன்பை போதிக்கும் மதங்களையோ, இயக்கத்தையோ சமமாக நோக்காதீர்கள். மனிதனை தெய்வமாக்குவது அன்பே
அதிகாரமும்,மதவாதமும் தொடர்ந்து ஜெயிப்பதில்லை. நிலைப்பதுமில்லை.
அனைவரும் துடைத்தெறியப்பட்டு அவர்கள் மட்டுமே எஞ்சியிருந்தாலும் அடித்துக்கொள்வார்கள் .... ஒரே பிரிவினர் மட்டும் எஞ்சியிருப்பினும் கூட .....
டிரம்ப் உங்க ஊர்ல நடக்குற கொலை, கொள்ளைக்கெல்லம் எதாவது நடவடிக்கை எடுங்க. ஈரான் போர் நிறுத்தம் சீனா விசிட் அது இதுன்னு நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க.
நம்ம ஜீ நார்வேயில் இருந்து இத்தாலிக்கு போயிட்டாரு. ஊருக்கு திரும்பி வரும் ஐடியாவே இல்லை போல.
விருமாண்டி கமல் ரசிகர் மட்டுமல்ல .... ஒரு ஐடி கொண்டவரும் கூட ..... 2010 களில் இருந்த விருமாண்டிதான் .... பலரும் கவனித்திருப்பீர்கள் .....
Taqiyya ஐ டி ....
மதவெறுப்பு அரசியலும், மதவாத அரசியலும் எங்கு செல்லும், எதை நோக்கி நகரும் என்பதை உணர்ந்து பத்திரிக்கை தனது செய்திகளை மிகைப்படுத்தாமல் வெறுப்பை வளர்க்கும் விதமாக ஊதிவிடாமல் வெளியிடலாம் என்று வாசகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதாவது மத தீவிரவாதிகள் செய்யும் படுகொலைகளை ஊடகங்கள் மிகைப்படுத்தாமல் பக்குவமாக பல்லு படாம சொல்ல வேண்டும் என்கிறீங்க. தீவிரவாதிகள் அப்பாவிகள் உயிரை கருணை உள்ளத்தோடு எடுத்து அவர்களை இறைவனிடம் அனுப்பி வைத்தார்கள் என்று போடலாமா.
திருந்தமாட்டாங்க... ரத்தவெறி பிடித்த காட்டேறிகள்... ..உலகத்தின் அமைதியை கெடுப்பதில் அடங்காத ஆசை..
இது ஒரு அமைதி மார்க்கத்தின் மீது இன்னோர் அமைதி, மறைந்தோர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி கொள்கிறேன்மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு; வெள்ளி கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் சரிவு
-
ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் திட்டம் ஏதுமில்லை; சொல்கிறது நேட்டோ
-
10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது; 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
-
சவுமியா சுவாமிநாதனுக்கு லண்டன் ராயல் சொசைட்டியின் கவுரவம்
-
'சாட்ஜிபிடி'(ChatGPT)-யில் சத்குருவின் “மிராக்கிள் ஆஃப் மைண்ட்” தியான செயலி!
-
பல்லவ மன்னர்களின் செப்பேடுகள்: ஸ்காட்லாந்தில் இருந்து மீட்க முயற்சி