சவுமியா சுவாமிநாதனுக்கு லண்டன் ராயல் சொசைட்டியின் கவுரவம்
நமது சிறப்பு நிருபர்
உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானியான டாக்டர் சவுமியா சுவாமிநாதன், லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
லண்டனை தலைமையிடமாகக் கொண்ட ராயல் சொசைட்டி (Royal Society), உலகின் பழமையான அறிவியல் அகாடமிகளில் ஒன்றாகும். இதில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவது கவுரவமாகும்.இதன் உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்தவரும், உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானியான சவுமியா சுவாமிநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ராயல் சொசைட்டியின் 365 ஆண்டு கால வரலாற்றில், பேராசிரியர் ககன்தீப் காங்கிற்குப் பிறகு இந்த கவுரவத்தைப் பெறும் இரண்டாவது இந்தியப் பெண் விஞ்ஞானி என்ற பெருமையையும் சவுமியா பெற்றுள்ளார்.
யார் இந்த சவுமியா சுவாமிநாதன்?
* நம் நாட்டின் பசுமை புரட்சியின் தந்தை என போற்றப்படும் எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள் டாக்டர் சவுமியா சுவாமிநாதன், 67. இவர், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக பதவி வகித்தார்.
* ஹெச்.ஐ.வி., காசநோய் உள்ளிட்ட நோய்களில் ஆராய்ச்சி மேற்கொண்டு சிறந்த பங்களிப்பை வழங்கி இருக்கிறார் சவுமியா சுவாமிநாதன்.
* இவர் கோவிட் தொற்று காலத்தில் பெரும் சுகாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
* ராயல் சொசைட்டிக்கு சவுமியா சுவாமிநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டது, இந்திய அறிவியலுக்கும், உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் சுகாதாரத் தலைமைத்துவத்தில் நாட்டின் வளர்ந்து வரும் பங்களிப்பிற்கும் ஒரு பெருமைக்குரிய தருணமாகப் பார்க்கப்படுகிறது.
* சவுமியாவின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதனும் லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியார் வருவதற்கு முன்னால் இந்தியாவில் யாருமே படிக்கவில்லை. அவர்தான் அவரின் கன்னட தாய்மொழியை லாட்டரியில் டப்பாவில் குலுக்கி தமிழை கண்டு பிடித்தார் என்று 3000 ஆண்டுக்கு முன்னால் கீழடி அகழ்வாராய்ச்சி கல்வெட்டில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
நான் இபொழுது 46 வயது ஆண் 2004 26 வயதில் காசநோய் தாக்கப்பட்டு அலோபதி மருத்துவம் பார்த்து சரி ஆகியது , என் நண்பர் 2009 சோரியாசிஸ் அலோபதி மருத்துவம் 4 ஆண்டுகள் பலன் இல்லை சித்த வைத்தியம் ஒருமாதம் மருத்தவம் சரியானது
iyer karjit in the comments who claims allopathy cannot cure TB, what if I show you boomer the statistics of how many millions of lives have been saved by modern medicine, its because of clankers like you that this nation is in such a situation, do not ruin the lives of future generations, get a job idiot
Royal society, ஒரு பெருமைக்கு உரிய விஷயம் அல்ல, அது மக்களை நிரந்தர அடிமையாக வைக்க நினக்கும் ஒரு சதி அமைப்பு!!!
dark room politics.
எங்கள் வீட்டில் உள்ள முக்கியமான நபர் மார்பக காசநோய் கட்டியால் அவதியுற்றார். எடுத்த திரவத்தையும் தசை அணுக்களையும் பகுப்பாய்வு செய்து, மார்பக ஊடுகதிர் நிழல் படம் அதாவது mammogram உதவியுடன் மருத்துவர்கள் அதனை காசநோய் கட்டி என்று உறுதி செய்து உடனடியாக அதை அகற்றினர். அன்றுமுதல் 18 மாதங்களாக 4D எனும் மாத்திரை எடுத்துக்கொண்டார். இவையெல்லாம் நிகழ்ந்தது 15 வருடங்களுக்கு முன். அதன் பிறகு பல ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒருமுறை சோதனைகள் செய்தும் அவர் இன்றளவும் நலமாக இருக்கிறார். கர்ஜத் அய்யர் அவர்கள் கருத்து துரதிர்ஷ்டவசமானது.
உங்கள் உறவினர் குணமடைந்து நலமாக இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி.
உங்கள் உறவினர் IF I AM RIGHT, MUST BE A PURE VEGETARIAN. VEGETARIANS - IN GENERAL - HAVE HIGH IMMUNITY & DISEASE RESISTANT POWER
ஆனால் - இங்கு கவனிக்கவேண்டியது என்னவென்றால் -
1 உங்கள் உறவினரின் TREATEMENT க்கு எவ்வளவு பணம் செலவாகியது ?
2 எத்தனை வருடங்கள் ஆயிற்று முழுவதும் குணமடைய?
3 TREATMENT ன் போதும் - அதன் பிறகும் அவர் எடுத்துக்கொண்ட மருந்துகளின் பின்விளைவுகள் என்ன?
நாட்டில் எதனை பேர் பணம் செலவழிக்க சக்தியுள்ளார்கள்.
TREATMENT ன் போது அவர் பட்ட கஷ்டங்கள் என்ன?
ஒரு பைசா செலவின்றி, ஒரு சிறுதும் கஷ்டமின்றி , பக்கவிளைவுகள் நிறைந்த மாத்திரைகள் உண்ணாமல் எப்படிப்பட்ட நோயையும் குணமாக்கும் ஒரே வழி - NATUROPATHY என்று நீங்கள் உணரவேண்டும்.
Dr. Biswaroop Roy Chaudry அவர்களின் தொடர்களை நன்கு கவனியுங்கள்.
ஒரே மாதத்தில் , ஒரு செலவுமின்றி , ஒரு மருந்தும் உண்ணாமல் - TB மட்டுமின்றி - 4th STAGE CANCER யும்
குணமாகக்கூடியது - NATUROPATHY ஒன்று மட்டும்தான்.
வாழ்த்துக்கள் . இவர் தந்தையார் பசுமை புரட்சிக்கு ஆற்றி பங்கு மிக பெரியது . சிலர் வன்மம் கக்குவதுக்கு காரணம் இவர் அந்த வகுப்பை சார்ந்தவர் . திராவிட ஆட்சில் 60 வருடமாக ஒடுக்கி வைத்தாலும் , இவர்கள் முன்னேறிக் கொண்டேருக்கிறார்கள் . அதனால் , சிலர் வன்மம் கக்குவதுக்கு இயல்புதான் . அந்த இனம் நீர் குமிழி போல் , எவ்வளவு ஆழம் தண்ணீருக்குள் எடுத்து சென்றாலும் , நீர் குமிழி மேலே வந்துவிடும் .. வாழ்க திராவிடம் , வளர்க்க ஒடுக்கப்பட்ட இனம் ..
இந்த காலத்து பள்ளி, கலலூரிகள் எல்லோரையும் ""படித்தவனாக"" ஆக்கிவிட்டது. ஆனால் யாரையும் ""கற்றவனாகவில்லை""
அதனால் தான் நம்மாழ்வார் என்ற தேசபக்தருக்கு கொடுக்கவேண்டிய மதிப்பும், மரியாதையையும் - ஸ்வாமிநாதன் என்ற AMERICAN AGENT க்கு கொடுக்கிறோம்.
செய்தியை வெளியிடும்போது அந்த செய்திக்குப்பின் உள்ள FACTS ஐ செரிக்க ஆராயந்து வெளியிடவேண்டும்
காசநோயில் ஆராய்ச்சி மேற்கொண்டு சிறந்த பங்களிப்பை வழங்கியிருக்கிறார் சௌம்யா என்று CLAIM செய்கிறார்கள்.
நான் ஒரு சவால் விடுகிறேன் சௌமியாவுக்கு: ஒரே ஒரு காசநோயாளியை அல்லோபதி மருந்தின் உதவியால் SOWMYA வும் , WHO வும் CURE செய்து காண்பிக்கட்டும்.
WHO என்பது MNC MEDICAL MAFIA வால் நடத்தப்படும் MARKETING COMPANY ஆகும்.
ஸ்வாமிநாதன், சௌம்யா போன்றவர்கள் பணத்திற்க்காக - WHO க்கு துணைபோகும் தேசதுரோகிகள்
Sowmya and WHO are not doctors.In the past several decades crores cured of TB with allopathy medicine.Even actress Suhasini.Go and ask your family doctor before releasing SAVAALS.
இவ்வளவு வன்மம் வேண்டாமே. எனக்கு நேரடியாகவே தெரிந்த பலருக்கு நவீன அறிவியல்பூர்வமான மருந்துகள் மூலம் காசநோய் முற்றிலும் சரியாகிவிட்டது. இப்போதெல்லாம் அந்நோய் வந்து இறப்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு.
அய்யர் என்ற பெயரில் ஒரு 200ரூபா ப்ளஸ் குவார்ட்டர் உடன்பிறப்பு
Only you have to check your facts. Several effective allopathic medicines are now available for curing TB. How do you Sowmya and her father are anti nationals. Looks like you are hiding in a pseudo name to spew your Dravidian venom on a particular e.
தவறான புரிதல்
இந்தியாவை கொள்ளை அடிக்க - பிரிட்டிஷ் திருடர்களுக்கு துணைபோகும் இந்திய திருடர்கள்.
சௌம்யா சாமிநாதனின் சாதனை என்ன? விஷம் வாய்ந்த ரசாயனங்களை மருந்து - என்று விற்று பெரும் லாபம் சம்பாதிக்க DEEP STATE க்கு துணை செய்யும் பாரததிரோஹி தான் சௌம்யா.
சௌம்யா சுவாமிநாதனுக்கு ஒரு சவால் விடுகிறேன்: அல்லோபதிய மருந்தை வைத்து எதாவது ஒரு நோயாளியை CURE செய்து காண்பி.
நீயும் உன் அப்பனும் பாரதத்தை கொள்ளை அடித்தது போதும்.
Shut up boomer
வாழ்த்துகள்
திராவிட பள்ளியில் படித்தவர் . கருணாநிதி இவருக்கு விஞ்சான ஆசிரியர் .
பெரியார் பிறக்காவிட்டால் இவர் படித்திருக்க வாய்ப்பில்லை
வாழ்த்துக்கள்
Ramanujan also FRSமேலும்
-
பந்தலுார் பகுதிக்கு அடிப்படை வசதிகள் அவசர அவசியம் வியாபாரிகள் சங்கத்தினர் கமிஷனரிடம் மனு
-
கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ‘சென்டம்’ எண்ணிக்கை உயர்ந்தது
-
மரவள்ளி தோட்டங்களில் பூச்சிதாக்கு தோட்டக்கலை விஞ்ஞானிகள் ஆய்வு
-
கணவர் மாயம் மனைவி புகார்
-
காரைக்கால் -பேரளம் ரயில்பாதையில் பயணிகள் ரயில் சேவை துவங்கியது
-
மருந்து கடைகள் மூடல்