மாணவர் சாதனை

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் ஏ.ஏ.ஏ., இன்டர்நேஷனல் பள்ளி மாணவர் வினோத் வசீகரன் 2025–26 கல்வியாண்டுக்கான சி.பி.எஸ்.இ., பிளஸ் டூ பொதுத் தேர்வில் 500க்கு 489 மதிப்பெண்கள் பெற்று விருதுநகர் மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக நின்ற பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்களை சோனி விநாயகா குழுமம், ஏ.ஏ.ஏ., இன்டர்நேஷனல் பள்ளி நிர்வாகம் பாராட்டியது.

Advertisement