கோயில் திருவிழா
வேடசந்துார்:புளியமரத்துக்கோட்டை ஆசாரிபுதுார் பட்டவன் சுவாமி கோயிலில் வருடாந்திர திருவிழா நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.
கோயில் நிர்வாகம் சார்பில் பிறந்த வீட்டுப் பெண்களுக்கு பிரசாதம், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கிராமிய தெம்மாங்கு பாடல் கலைநிகழ்ச்சி, வள்ளி திருமணம் நாடகம் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement