ரோட்டில் சரிந்த த.வெ.க., பேனர்
விருதுநகர்: விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டி அருகே தம்மநாயக்கன்பட்டியில் த.வெ.க., தலைவர் விஜய், எம்.எல்.ஏ., செல்வத்திற்கு வாழ்த்து தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த அக்கட்சியினர் பஸ் ஸ்டாப் அருகே உள்ள இடத்தில் பேனர் அமைத்தனர்.
ஆனால் பேனர் முறையாக அமைக்கப்படாததால் மே 19 மதியம் வீசிய பலத்த காற்றால் சரிந்து விழுந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement