பிரேசில் அணியில் நெய்மர்
ரியோ டி ஜெனிரோ: 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், வரும் ஜூன் 11-ஜூலை 19ல் நடக்க உள்ளது.
இதற்கான 26 பேர் கொண்ட பிரேசில் அணி அறிவிக்கப்பட்டது. சமீபத்திய போட்டிகளில் நட்சத்திர வீரர்களாக திகழும் வினிசியஸ் ஜூனியர், ராபினா இடம் பெற்றுள்ளனர்.
முன்னாள் கேப்டன் நெய்மர் 34, அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2023, அக்டோபர் முதல் சரியான 'பிட்னஸ்' இல்லாமல் தவிக்கும் இவர், பிரேசில் அணிக்காக அதிக கோல் அடித்தவர்களில் முதலிடத்தில் (79 கோல்) உள்ளார். ரோட்ரிகோ, எஸ்தவாவோ காயத்தால் இடம் பெறாதது, அணிக்கு பின்னடைவு.
முன்கள வீரர்களாக கேபிரியல் மார்டினெல்லி, இகோர் தியாகோ, ரேயன், லுாயிஸ் ஹென்ரிக், மத்திய களத்தில் பேபினோ, லுாகாஸ் பாகுயட்டா, கோல்கீப்பர்கள் அலிசன், எடர்சன், வேவர்டன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரானுக்கு எதிரான போரில் 42 விமானங்களை இழந்தது அமெரிக்கா
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு; வெள்ளி கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் சரிவு
-
ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் திட்டம் ஏதுமில்லை; சொல்கிறது நேட்டோ
-
10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது; 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
-
சவுமியா சுவாமிநாதனுக்கு லண்டன் ராயல் சொசைட்டியின் கவுரவம்
-
'சாட்ஜிபிடி'(ChatGPT)-யில் சத்குருவின் “மிராக்கிள் ஆஃப் மைண்ட்” தியான செயலி!
Advertisement
Advertisement