மருந்து கடைகள் மூடல்
பண்ருட்டி: ஆன்லைன் மருந்தகங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்து கடைகள் நேற்று முடப்பட்டன.
பண்ருட்டியில், ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க கோரி மருந்து வணிகர் சங்கம் சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.
இதையொட்டி, பண்ருட்டி ராஜாஜிசாலை, காந்திரோடு , கும்பகோணம் சாலை, இந்திரா காந்தி சாலை கடலுார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருந்து கடைகள் மூடப்பட்டன. இதனால் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காஞ்சிபுரம் பஸ் நிலைய 19 ஏக்கர் இடம் வழக்கு சர்வே செய்ய கூடுதல் அவகாசம் கேட்பு
-
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்த போலிப்பதிவுகள்; கட்டுப்படுத்த சமூக ஊடக நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
-
22, 26ல் கோட்ட அளவில் விவசாயிகள் நலன் கூட்டம்
-
வாலாஜாபாதில் நுாலகத்திற்கு சொந்த கட்டடம் தேவை ம.தி.மு.க., செயலர் மனு
-
காஞ்சியில் 10ம் வகுப்பு தேர்வில் 94.61 சதவீதம் தேர்ச்சி 0.24 சதவீதம் குறைந்ததால் 19வது இடம்
-
வாலாஜாபாத் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம்
Advertisement
Advertisement