பெண்ணிடம் சீண்டிய டாக்டர் கைது
திருத்தணி: ஆர்.கே.பேட்டை அருகே சிகிச்சைக்காக சென்ற பெண்ணிடம் அத்துமீறிய டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையை சேர்ந்த 19 வயது பெண். திருமணமாகி ஓராண்டாகியும், குழந்தை இல்லை. சின்னநாகப்பூண்டியில் உள்ள ஆயுர்வேத டாக்டர் பாஸ்கர் 52, என்பவரிடம் கடந்த வாரம் சிகிச்சைக்கு சென்றார்.
அப்போது அப்பெண்ணிடம் டாக்டர் பாஸ்கர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்படி திருத்தணி மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, டாக்டர் பாஸ்கரை நேற்று கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆப்ரிக்காவில் 'எபோலா' வைரஸ் கர்நாடக சுகாதாரத்துறை 'அலெர்ட்'
-
சிவானந்த் நீலண்ணனவரின் ரூ.250 கோடி முடக்கம் குத்தாட்ட நடிகை சன்னி லியோனுக்கு ரூ.ஒரு கோடி கொடுத்தது அம்பலம்
-
நீட் தேர்வு வேண்டாம் முதல்வர் சித்து விருப்பம்
-
ஆபத்தான நிலையில் சுற்றுச்சுவர் புதுப்பிக்க எம்.எல்.ஏ., நடவடிக்கை
-
சக்ரேபைலு யானைகள் முகாமில் சுற்றுலா பயணியருக்கு தடை
-
சட்டவிரோத குவாரியில் பாறைகள் தகர்ப்பு போவி அபிவிருத்தி குழும தலைவர் கண்டனம்
Advertisement
Advertisement