குரு பெயர்ச்சி ஜப ஹோமம்
மதுரை: மதுரை கூடல்நகர் அசோக் நகர் வரசித்தி விநாயகர் கோயிலில் மே 26 குருப்பெயர்ச்சியை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு ஜபஹோமம் நடக்கிறது. சன்னிதானத்தில் உள்ள தட்சிணா மூர்த்தி, குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறுகிறது. பக்தர்கள் நிதியுதவி அளிக்கலாம். விவரங்களுக்கு: பாஸ்கர் வாத்தியார், 98430 14721.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கேரளத்தில் 2 ஏ.ஐ., மையங்கள் மத்திய அரசு ரூ.40 கோடி ஒதுக்கீடு
-
ஊழியர்களின் மியூச்சுவல் பண்டு தவணையை அலுவலகமே சம்பளத்தில் பிடித்து செலுத்தலாம் ஜூன் 10 வரை கருத்து கேட்கிறது செபி
-
பதிவு செய்யாத நிறுவனங்களில் பணிபுரிவோர் 15 கோடி பேர்
-
நிறுவன செய்திகள்
-
'கடனை கட்டாததற்கு போனை முடக்கம் செய்யக்கூடாது' ஆர்.பி.ஐ., புதிய விதிமுறை
-
5 ஐ.பி.ஓ.,க்கள் சந்தையின் போக்கை மாற்றுமா?
Advertisement
Advertisement