பதிவு செய்யாத நிறுவனங்களில் பணிபுரிவோர் 15 கோடி பேர்
நம் நாட்டில், பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் வேலைவாய்ப்புகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக, மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஜனவரி - மார்ச் காலாண்டில், விவசாயம் அல்லாத பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் எண்ணிக்கை 9 கோடியை தாண்டியுள்ளது. வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையும் முதல் முறையாக 15 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது. கிராமப்புறங்களில், தொழில்துறை அபரிமிதமான வளர்ச்சி அடைந்து வருவதே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவைகள் துறையின் விரிவாக்கம் மற்றும் டிஜிட்டல் பயன்பாடு அதிகரிப்பு ஆகியவையும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
� உரிமையாளர்களே பணியாளர்களாக செயல்படுவது அதிகரிப்பு; பணியமர்த்தல்கள் குறைவு � மொத்த பணியாளர்களில் பெண்களின் பங்கு 29% � 81% நிறுவனங்கள் இணைய பயன்பாடு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை.


@block_B@ பணியாளர்கள் எண்ணிக்கை 2025 ஜன., - மார்ச் 13.13 கோடி 2026 ஜன., - மார்ச் 15.17 கோடி அதிகரிப்பு 15.51%block_B
@block_B@ துறை வாரியான பங்கு தயாரிப்பு 27% வர்த்தகம் 30% பிற சேவைகள் 43%block_B
@block_B@ பணியாளர்களின் விபரம் பிரிவு பங்கு உரிமையாளர்கள் 60.97% தொழிலாளர்கள் 24.77% குடும்ப தொழிலாளர்கள் 14.26%block_B
மேலும்
-
2 நாட்களில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு; வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரிப்பு
-
அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது; அமைச்சர் ஆனந்த் கண்டிப்பான உத்தரவு
-
ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத்தேர்தல்; தவெகவுக்கு ஜாக்பாட்
-
முதல்வர் விஜய் அமைச்சரவை விரிவாக்கம்; விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்கள் பதவியேற்பு
-
ஹோண்டுராஸில் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு; 6 போலீசார் உள்பட 25 பேர் சுட்டுக்கொலை
-
இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம்; அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் விருது வழங்கி கவுரவிப்பு