போதை பொருள் தனிப்படை அமைப்பு

தேனி:-மாநில அரசு உத்தரவில் மாவட்டத்தில் எஸ்.பி., சினேகப்பிரியா மேற்பார்வையில் 5 சப்டிவிஷன்களுக்கும் தலா ஒரு எஸ்.ஐ.,கள், 4 போலீசார் கொண்ட போதைப்பொருள் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் போதைப்பொருட்கள் தடுப்பு, சில்லரை மது விற்பனை தடுப்பு உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளனர்.

Advertisement