நரிக்குறவர் காலனிக்கு கழிவறை அவசியம்
மதுரை: மதுரை கருப்பாயூரணியை அடுத்துள்ள சக்கிமங்கலம் அருகே நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு 800 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு கழிவறை வசதி இல்லாதது பெரும் அவலமே. பலரும் திறந்தவெளியை பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனால் சுகாதார கேடு ஏற்பட வாய்ப்பு உருவாகிறது.
தவிர இங்குள்ள வீடுகள் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்ட நிலையில் குடியிருப்புகள் பழுதடைந்துள்ளன. அவற்றை பராமரிக்கவும் வழியில்லை. சிதிலமடைந்து வரும் வீடுகளை பழுதுபார்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாலிபர் மீது வழக்கு
-
மின் வாரிய ஊழியர் எனக்கூறி வீடு புகுந்து சிறுமியிடம் அத்துமீறல்
-
உ.பி., கல்லுாரிகள், பல்கலைகளில் மாணவர்களுக்கு சீருடை கட்டாயம்: கவர்னர் ஆனந்திபென் படேல் உத்தரவு
-
சிறுவன் மாயம் : போலீஸ் விசாரணை
-
வைகை ஆற்றில் அகற்றப்படாத குப்பை: கால்நடைகளுக்கு ஆபத்து பொதுப்பணித்துறை கவனம் செலுத்துமா
-
வைகாசி விசாக கொடியேற்றம்
Advertisement
Advertisement