ஆன்மிக சொற்பொழிவு
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் நடந்த ஆன்மிக சொற்பொழிவில் ஏராளமானோ ர் கலந்து கொண்டனர்.
கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, வெள்ளி மூஷிக வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. புதுச்சேரி டாக்டர் சங்கரதேவி ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார்.
இதற்கான ஏற்பாடுகளை ராஜகோபுரம் திருப்பணி உபயதாரர்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கட்டுமான பணியில் காணப்படும் தவறான நம்பிக்கைகள்!
-
கட்டடத்தின் மேல்தளத்தில் புதிய வகை 'ஸ்லாப்' அமைக்கலாம்!
-
புதிய வீடு கட்ட எந்த வகை ஒப்பந்தத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?
-
வீடு கட்டுவதா வாங்குவதாl: குழப்பத்துக்கு தீர்வு என்ன?
-
குறைந்த பரப்பளவு நிலத்தில் நெருக்கடி இல்லாமல் வீடு கட்டுவது அவசியம்!
-
கர்நாடக துணை முதல்வர் கருத்துக்கு முதல்வர் விஜய் ரியாக் ஷன் என்ன?
Advertisement
Advertisement