மது பாட்டில் விற்றவர் கைது
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் செல்வம், பொய்குனம் கிராமத்தில் ரோந்து சென்றார். அப்போது அங்கு கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்ற அதே ஊரைச் சேர்ந்த செல்வம், 63; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 22 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement