போக்குவரத்தை சீரமைக்க பேரிகார்டுகள் வழங்கல்
புதுச்சேரி: புதுச்சேரி ஹெரிட்டேஜ் ரவுண்ட் டேபிள் 167 அமைப்பு சார்பில், போக்கவரத்தை சீரமைக்க வசதியாக நிழற்குடையுடன் கூடிய பேரிகார்டுகள் வழங்கப்பட்டது.
புதுச்சேரி நகரில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு உதவிடும் பொருட்டு, ஹெரிட்டேஜ் ரவுண்ட் டேபிள் 167 அமைப்பு சார்பில் நிழற்குடையுடன் கூடிய பேரிகார்டுகள் வழங்கப்பட்டது.
போலீஸ் தலைமையகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரத்திடம், புதுச்சேரி ரவுண்ட் டேபிள் 167 அமைப்பின் தலைவர் மோதி குமார் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சீனியர் எஸ்.பி.,க்கள் கலைவாணன், ராஜேந்தர், எஸ்.பி., ரச்னா சிங், ரவுண்ட் டேபிள் 167 அமைப்பின் துணைத்தலைவர் முரளி, திட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கட் மற்றும் நிர்வாகிகள் கேவின், பாலா விஷ்வேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மத்திய அரசின் கல்வி திட்டங்கள் விழிப்புணர்வு: ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி வழக்கு
-
போக்சோ வழக்குகள்: மாநிலம் முழுவதும் விபரங்கள் சேகரிப்பு
-
ரோகித் பத்மஸ்ரீ விருது பெற வராதது ஏன்?
-
ஜனநாயகம் மீறப்படவில்லை: அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்
-
எம்.எல்.ஏ., ராஜினாமா; கணவர் நீக்கம்
-
இனி தனி சின்னத்தில் போட்டி: ம.தி.மு.க.,
Advertisement
Advertisement