ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 29ம் தேதி மகா சம்ப்ரோஷணம்
கடலுார்: குறிஞ்சிப்பாடி தாலுகா, பூ வாணிக்குப்பம் மதுரா சிந்தாமணிக்குப்பம் ஆதி கேசவ பெருமாள் கோவிலில் மகா சம்ப்ரோஷணம் வரும் 29ம் தேதி நடக்கிறது.
விழாவையொட்டி, நாளை 27 ம் தேதி காலை 9 மணிக்கு பகவத் பிரார்த்தனை, சங்கல்பம், ஆசார்ய வர்ணம், புண்யாஹம், வாஸ்து ஹோமம், பூர்ணாஹூதி, சாற்றுமறை நடக்கிறது.
மாலை 5 மணிக்கு புண்யாகம், அங்குரார்பணம், அக்னி ஆராதனம், சாற்றுமறையும், 28 ம் தேதி நவகலசை, அதிவாசத்ரய ஹோமம், பிம்ப வாஸ்து, மகாசாந்தி திருமஞ்சனம், ததுக்த ஹோமம் நடக்கிறது.
29ம் தேதி காலை 7 மணிக்கு மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கும்ப புறப்பாடு, காலை 9.45 மணிக்கு விமானம் சம்ப்ரோஷணம், 10 மணிக்கு மூலவர் சம்ப்ரோஷணம் நடக்கிறது. பிற்பகல் 4 மணிக்கு, சீதா-ராமன் திருக்கல்யாண ம் நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மத்திய அரசின் கல்வி திட்டங்கள் விழிப்புணர்வு: ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி வழக்கு
-
போக்சோ வழக்குகள்: மாநிலம் முழுவதும் விபரங்கள் சேகரிப்பு
-
ரோகித் பத்மஸ்ரீ விருது பெற வராதது ஏன்?
-
ஜனநாயகம் மீறப்படவில்லை: அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்
-
எம்.எல்.ஏ., ராஜினாமா; கணவர் நீக்கம்
-
இனி தனி சின்னத்தில் போட்டி: ம.தி.மு.க.,
Advertisement
Advertisement