ஆற்றுப்பாலத்தில் மின்விளக்கு தேவை
உடுமலை: கோவை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இப்பாலத்தின் வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
ஆனால், மின்விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில், இரு சக்கர வாகன ஓட்டுனர்கள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
இதனால், விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இது குறித்து மக்கள் புகாரும் தெரிவித்துள்ளனர்.
எனவே, இப்பாலத்தில், மின்விளக்குகள் பொருத்த, நெடுஞ்சாலைத்துறையினரும், மடத்துக்குளம் பேரூராட்சியினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நகராட்சி பள்ளியில் 'ஷூட்டிங்' ; இயேசு சிலை அமைத்ததால் சர்ச்சை
-
இன்று பலத்த காற்றுடன் மழை; கத்திரி வெயில் நாளை நிறைவு
-
புதிய டி.ஜி.பி., யார்? மூவரின் பெயர் பரிந்துரை!
-
'ரூட்' மாறுகிறார் பா.ஜ., அண்ணாமலை; மத்திய அரசின் அறிவிப்புக்கு கண்டனம்
-
ஏ.டி.ஜி.பி., அருண் விவகாரத்தில் த.வெ.க., இரட்டை வேடம்! அன்று புகார்; இன்று உயர் பதவி
-
கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றுக்கு செல்லும் விழா
Advertisement
Advertisement