டூவீலர்கள் விபத்து ஒருவர் பலி
தேவகோட்டை, மே 28 – -
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காய்கறி வியாபாரி சையது மல்லுங் 37. இவர் தனது டூவீலரில் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். அதே ரோட்டில் தேவகோட்டை காளிமுத்து 40, மற்றொரு டூவீலரில் வந்தார். மாவிடுதிக்கோட்டை அருகே சென்றபோது, இருவரின் டூவீலர்களும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் காய்கறி வியாபாரி சையது மல்லுங் பலியானார். தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
////
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புகழூர் டி.என்.பி.எல்., - ஐ.டி.ஐ.,யில்மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
-
உரம் சிக்கனம் தேவை இக்கணம்
-
கரூரில் தேசிய அளவில் கூடைப்பந்து போட்டிஇந்தியன் வங்கி, கேரள மின்வாரிய அணி வெற்றி
-
வி.சி.க., சார்பில் ஆர்ப்பாட்டம்
-
சட்ட விரோதமாக மதுவிற்ற பெண்ணுக்கு காப்பு
-
சுற்று··ச்சூழல் பாதுகாப்பைவலியுறுத்தி 'வாக்கத்தான்'
Advertisement
Advertisement