உரம் சிக்கனம் தேவை இக்கணம்
கோவை: மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத்தின் கோவை மண்டல மையம், 'நமது கிராமம்; நமது கவுரவம்' என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறையுடன் இணைந்து, மதுக்கரையில், உரங்களைச் சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உரமிடுவதற்கு முன் மண் பரிசோதனை செய்வதன் அவசியம், மண் மாதிரி எடுப்பது, உரங்களைச் சிக்கனமாக பயன்படுத்துதல், உயிர் உரங்களைப் பயன்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மத்திய வேளாண் பொறியியல் நிறுவன விஞ்ஞானிகள், செந்தில்குமார், சையத் இம்ரான் ஆகியோர், வாழை மரத்துக்கு உயிர் உர கரைசல் செலுத்தும் பேட்டரி கருவி செயல்விளக்கம் காண்பித்தனர்.
வேளாண் பொறியியல் துறை உதவிப் பொறியாளர் மீனா, விவசாயிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கார்களுக்கு ஏற்ப எத்தனால் கலப்பு பெட்ரோல்; வருகிறது வாடிக்கையாளரே தேர்வு செய்யும் வசதி
-
ஓடும் பஸ்சில் பெண் பயணியிடம் நகை ‘அபேஸ்’ பெண்ணாடத்தில் துணிகரம்
-
சி.பி.எஸ்.இ., புதிய அறிவிப்பு திரும்பப் பெற வேண்டும் ராமதாஸ் கோரிக்கை
-
கருட தரிசனம் காண பொதுமக்கள் ஆர்வம்
-
சி.பி.எஸ்.இ., புதிய அறிவிப்பு திரும்பப் பெற வேண்டும் ராமதாஸ் கோரிக்கை
-
நடராஜர் கோவிலில் செங்கோல் தினம்
Advertisement
Advertisement