வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் (27.05.2026)
வரகு
கடந்த வாரம் : ரூ. 24.00
தற்போது : ரூ. 24.00
வரகு விலை குறைந்தே காணப்படுகிறது. தற்போதைக்கு விலை உயர வாய்ப்பில்லை. இந்த விலையே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தை
திருமங்கலம், மதுரை
மல்லிகை
கடந்த வாரம் : ரூ. 400.00
தற்போது : ரூ. 600.00
மல்லிகை வரத்து குறைந்துள்ளது. முகூர்த்த நாள் துவங்கி உள்ளதால் விலை அதிகரித்துள்ளது. மழை தொடங்குவதால் இனி வரும் நாட்களில் வரத்து குறையும். அதனால் விலை உயர வாய்ப்புள்ளது.
சந்தை
சத்தியமங்கலம், ஈரோடு.
மரவள்ளிக்கிழங்கு
கடந்த வாரம் : ரூ. 12.00
தற்போது : ரூ.13.00
மரவள்ளிக்கிழங்கு விலை உயர்ந்துள்ளது. தற்போது ஒரு டன், 13,000 ரூபாயை தாண்டியுள்ளது. தேவை அதிகரித்துள்ளதால் மேலும் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தை
ஆத்தூர், சேலம்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement