நடராஜர் கோவிலில் செங்கோல் தினம்
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் செங்கோல் தினம் கொண்டாடப்பட்டது.
பார்லி.,யில், பிரதமர் நரேந்திர மோடி செங்கோல் நிறுவிய நாளையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் செங்கோல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி நேற்று நடராஜர் கோவிலில் செங்கோலுக்கு பட்டு வஸ்திரம் , மாலை அணிவிக்கப்பட்டு, கோளாறு பதிகம் பாடி , தருமம் நிலைக்க வேண்டி கோவில் தீட்சிதர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியில் கோவில் கமிட்டி செயலாளர் ஜெயசூர்யா , வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நடிகர் அஜித் தாயார் மோகினி மணி காலமானார்
-
உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தை விரைவுபடுத்தணும்: தவெக அரசுக்கு பாஜ வலியுறுத்தல்
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
ரூபாய் நோட்டுகளில் புதிய பாதுகாப்பு அம்சங்கள்; அறிமுகம் செய்கிறது ரிசர்வ் வங்கி
-
ஈரான் அணு ஆயுதங்களை கைவிட வேண்டும்: அதிபர் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தல்
-
வெற்றி தரும் விசாகன் மே 30 - வைகாசி விசாகம்
Advertisement
Advertisement