சென்னையில் அதிர்ச்சி; 61 வயது மூதாட்டிக்கு 5 பேர் கும்பல் பாலியல் வன்கொடுமை
சென்னை: சென்னை வேளச்சேரியில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை அளித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை வேளச்சேரியில் 61 வயது மூதாட்டி நடைப்பயிற்சி சென்றுள்ளார். அப்போது அவருக்கு கும்பல் ஒன்று பாலியல் தொல்லை அளித்துள்ளது. இது குறித்து வேளச்சேரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மூதாட்டியை 5 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து (4)
Krishna - bangalore,இந்தியா
28 மே,2026 - 18:24 Report Abuse
People Dont Believe MediaMafias Stories. From Given Statements, Seems to be FalseCase at Maxm, its Molestation Case. Cookedup by Vested Case-News-Destructive Opposition MAFIA for Discrediting RulingParty Govts. Sack& Hang All Mafias Never Punishing Any of Vested False ComplainantGangs 0
0
Reply
Prasanna Krishnan R - ,
28 மே,2026 - 15:36 Report Abuse
மக்கள் முன்னிலையில் அவர்களின் அந்தரங்க உறுப்புகளை வெட்டி விடுங்கள். 0
0
Reply
Prasanna Krishnan R - ,
28 மே,2026 - 15:36 Report Abuse
பொதுமக்கள் முன்னிலையில் தங்கள் அந்தரங்க உறுப்புகளை வெட்டினார்கள். 0
0
Reply
Nandakumar Naidu - ,
28 மே,2026 - 13:26 Report Abuse
கண்டுபிடித்து அவர்கள் தான் என்று உறுதியானவுடன் உடனடியாக ஈவு இரக்கம் பார்க்காமல் என்கவுண்டரில் போட்டு தள்ள வேண்டும். அது தான் குற்றங்களை குறைக்க ஒரே வழி. 0
0
Reply
மேலும்
-
உழவர் சந்தை காய்கறி விலை விபரம்(28.05.2026)
-
சி.டி.சி.ஏ. போட்டி ‘சதம்’ அடித்த பரத்
-
பைக் மோதி ஆடு மேய்ப்பர் பலி
-
சாரப்பண்ணை ஓடையில் கட்டுமானம்மாநகராட்சிக்கு விவசாயிகள் கண்டனம்
-
3 செமஸ்டர் கட்டணத்தையும் மொத்தமாக செலுத்த உத்தரவு தொலை துார கல்வி மாணவர்கள் அதிருப்தி
-
கூட்டுறவு வங்கிகளுக்கு வரித்துறை ஆலோசனை
Advertisement
Advertisement