கஞ்சா : இளைஞர் கைது
அருப்புக்கோட்டை, மே 29-
திருச்சுழி அருகே எர்ரம்பட்டி பகுதியில் திருச்சுழி எஸ்.ஐ., அருண்குமார் தலைமையில் போலீசார் மயானம் அருகில் சுற்றி திரிந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் எர்ரம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன், 25, என்பதும், மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வருவதாகவும், ஊருக்கு வரும்போது 15 கிராம் கஞ்சா பொட்டலங்கள் கொண்டு வந்தததும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
____
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கார்களுக்கு ஏற்ப எத்தனால் கலப்பு பெட்ரோல்; வருகிறது வாடிக்கையாளரே தேர்வு செய்யும் வசதி
-
ஓடும் பஸ்சில் பெண் பயணியிடம் நகை ‘அபேஸ்’ பெண்ணாடத்தில் துணிகரம்
-
சி.பி.எஸ்.இ., புதிய அறிவிப்பு திரும்பப் பெற வேண்டும் ராமதாஸ் கோரிக்கை
-
கருட தரிசனம் காண பொதுமக்கள் ஆர்வம்
-
சி.பி.எஸ்.இ., புதிய அறிவிப்பு திரும்பப் பெற வேண்டும் ராமதாஸ் கோரிக்கை
-
நடராஜர் கோவிலில் செங்கோல் தினம்
Advertisement
Advertisement