இன்றைய நிகழ்ச்சி
* கும்பாபிஷேகம், மணவாள மாமுனிகள் சன்னதி, ஸ்ரீவில்லிபுத்துார், காலை 6:00 மணி.
* வசந்த உற்ஸவ சிறப்பு பூஜை, ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்,
மாலை 5:30 மணி
* சிறப்பு பூஜை, திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
* வைகாசி தேரோட்டம், மடவார் வளாகம் வைத்திய நாத சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை, பெரிய மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 6:00 மணி.
* முதல் கால பூஜை, சந்தன மகாலிங்கம் கோயில், சதுரகிரி காலை 6:00 மணி.
* முதல் கால பூஜை, சுந்தர மகாலிங்கம் கோயில், சதுரகிரி, காலை 6:00 மணி.
* சிறப்பு பூஜை, காசி விஸ்வநாதர் கோயில், வத்திராயிருப்பு, காலை 7:00 மணி.
* சிறப்பு பூஜை, சேது நாராயண பெருமாள் கோயில், வத்திராயிருப்பு, காலை 6:00 மணி.
* தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திரு மடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6:00 மணி.
* ராஜயோக தியானம், பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், ஆண்டாள்புரம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை, மாலை 6:30 மணி.
* மனவளக்கலை பயிற்சி, அறிவு திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
மேலும்
-
கார்களுக்கு ஏற்ப எத்தனால் கலப்பு பெட்ரோல்; வருகிறது வாடிக்கையாளரே தேர்வு செய்யும் வசதி
-
ஓடும் பஸ்சில் பெண் பயணியிடம் நகை ‘அபேஸ்’ பெண்ணாடத்தில் துணிகரம்
-
சி.பி.எஸ்.இ., புதிய அறிவிப்பு திரும்பப் பெற வேண்டும் ராமதாஸ் கோரிக்கை
-
கருட தரிசனம் காண பொதுமக்கள் ஆர்வம்
-
சி.பி.எஸ்.இ., புதிய அறிவிப்பு திரும்பப் பெற வேண்டும் ராமதாஸ் கோரிக்கை
-
நடராஜர் கோவிலில் செங்கோல் தினம்