அதிக மழைப்பொழிவு எங்கே?

தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில்

கிருஷ்ணகிரி 76
அம்மாபேட்டை 68
ஊத்தங்கரை 52
பாம்பாறு அணை 52
எடப்பாடி 51

சங்ககிரி 46
மேட்டூர் 41 பெரியநாயக்கன்பாளையம் 37
ஒகேனக்கல் 36
கே ஆர் பி அணை 33
ஊத்துக்குளி 31
அன்னூர் 28
பெருந்துறை 27

Advertisement