வாகனம் மோதி தொழிலாளி பலி
மேட்டூர்:மேச்சேரி, எறகுண்டபட்டி காட்டுவளவை சேர்ந்த, கூலித்தொழிலாளி குமர
வேல்,
33. இவருக்கு திருமணமாகவில்லை.
நேற்று முன்தினம் இரவு, 7:00
மணிக்கு தொப்பூர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது
அடையாளம் தெரியாத வாகனம் மோதி குமரவேல் படுகாயம் அடைந்தார். மக்கள்
அவரை மீட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில்
வழியில் உயிரிழந்தார். மேச்சேரி போலீசார், அடையாளம் தெரியாத வாகனம்
குறித்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு பங்களாவை காலி செய்ய லாலு மனைவி ரப்ரி மறுப்பு; போலீஸ் உதவியுடன் காலி செய்ய பீஹார் அரசு முனைப்பு
-
சொல்கிறார்கள்
-
ரவுடி ஐயப்பன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு
-
கள்ளக்குறிச்சி முருகன் கோவிலில் வைகாசி விசாக சிறப்பு பூஜை
-
இன்று முதல் 3 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு
-
மலையாண்டவர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
Advertisement
Advertisement