கருடசேவையி்ல் காஞ்சி வரதராஜர்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோத்சவத்தின் மூன்றாவது நாளான நேற்று கருடசேவை உத்சவம் விமரிசையாக நடந்தது.

கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாளை தரிசித்த பக்தர்கள், 'வரதா வரதா, அத்தி வரதா' என்ற திருநாமத்தை உச்சரித்தவாறு பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

Advertisement