மஞ்சள் சாரைப்பாம்பு பிடிப்பட்டது.
நெல்லிக்குப்பம்: மருதாட்டில் வீட்டின் உள்ளே இருந்த 7 அடி நீள மஞ்சள் சாரைப்பாம்பு பிடிப்பட்டது. நெல்லிக்குப்பம் அடுத்த மருதாடு பெரியார் நகரை சேர்ந்த ஜான்பீட்டர் என்பவர் தன் வீட்டின் உள்ளே பொருட்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.அப்போது இன்வெர்ட்டர் பாட்டரியின் கிழ் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனே பாம்பு மீட்பாளர் கிருபாகரனுக்கு தகவல் கொடுத்தார்.
அந்த இடத்துக்கு வந்த கிருபாகரன் நீண்ட நேரம் போராடி அங்கிருந்த 7 அடி நீளம் உள்ள மஞ்சள் சாரைப்பாம்பை பிடித்தார்.
இதுபற்றி கிருபாகரன் கூறியதாவது வெப்பம் அதிகம் இருப்பதால் பாம்புகள் குளிர்ச்சியான இடத்தை தேடி வரும்.எனவே வீட்டின் சுற்று புறத்தை தூய்மையாக பராமரி்க்க வேண்டுமென கூறினார்.பிடிப்பட்ட பாம்பை வனபகுதியில் விடுவதற்கு எடுத்து சென்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தெலுங்கானாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு முழு ஒத்துழைப்பு; பிரதமர் மோடி உறுதி
-
சிபிஎஸ்இ விடைத்தாள் சர்ச்சை விவகாரம்; விளக்கம் கோரியது மத்திய அரசு
-
மனித --- விலங்கு பிரச்னை: அதிகாரிகள் ஆலோசனை
-
'கல்வியில் சிறந்து விளங்கினால் தான் உயர்ந்த பதவிகளை அடைய முடியும்'
-
தெக்களூரில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்; போலீசாரின் கைது நடவடிக்கையால் பரபரப்பு
-
மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: கலெக்டர் உறுதி
Advertisement
Advertisement